வட்டிவிகிதம், குறைந்தபட்ச இருப்புத் தொகை, அபராதம் ஆகியவை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால் பயன்படுத்தாத வங்கிக்கணக்குகளை சிலர் முடிக்க விரும்புகின்றனர். குறைந்தபட்ச இருப்புத்தொகை பின்பற்றவில்லை என்றால், அபராதம், இதர சில கட்டணங்களைத் தவிர்க்க பயன்படுத்தாத தேவையில்லாத வங்கிக் கணக்குகளை “க்ளோஸ்” செய்வதே நல்லதாகும். நேரடியாக உங்களது வங்கிக் கிளைக்குச் சென்றோ (அல்லது) வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொள்வதன் வாயிலாகவோ வங்கிக் கணக்கை முடித்து வைக்கலாம். வங்கிக்கணக்கை பாதுகாப்பாக மூட சில வழிமுறைகள் பற்றி தெரிந்துகொள்வோம். # இருப்புத்தொகை, மாத அறிக்கை […]
