நாகை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பாக மும்மதத்தை சேர்ந்த 500 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் அருண் தம்புராஜ் மற்றும் எம்எல்ஏ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியர், கர்ப்பிணி தாய்மார்களிடம் நான் உங்கள் சகோதரனாக வந்துள்ளேன் என்று கூறினார். 500 பெண்களுக்கும் தனித்தனியாக வளையல்கள் அணிவிக்க செய்து சந்தனம் பூச செய்தார்.அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு சீர்வரிசை பொருள்களையும் வழங்கி மலர் தூவி […]
