2019, 2020 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் 15 லட்சம் சைபர் முறைகேடு சம்பவங்கள் நடந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப உலகில் இணைய சேவை பெரும் பங்கு வகிக்கின்றது. இந்த சமயத்தில் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை என்பது அதிகரித்துக் கொண்டுதான் வருகின்றது. இந்நிலையில் 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட சைபர் முறைகேடு சம்பவங்கள் நடைபெற்றதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் இது குறித்து மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் பேடி […]
