Categories
விளையாட்டு

‘ஐபிஎல் ஏலம்’…. CSK எங்களுக்கு இவர விட்டுக்கொடுத்திருச்சு…. ஷாக் ஆகிய கம்பீர்…. பளிச் பேட்டி….!!!!

கிருஷ்ணப்பா கௌதமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விட்டுக் கொடுத்ததை  பற்றி கௌதம் கம்பீர் பேசியுள்ளார். பெங்களூருவில் கடந்த 12 மற்றும் 13 ஆகிய நாட்களில் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் மொத்தம் 590 பேர் பங்கேற்றனர். ஆனால் 204 பேர் மட்டுமே ஏலம் போய் உள்ளனர். இதில் வெளிநாட்டு வீரர்கள் 67 பேர் மற்றும் உள்நாட்டு வீரர்கள் 137 பேர் ஆகும். இவர்களின் மொத்த மதிப்பு ரூ. 551.70 கோடியாகும். இதனை அடுத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“எதிரிகளாக இருந்த 4 வீரர்களை சேர்த்து வைத்த மெகா ஏலம்”…. அப்ப ஒரு தரமான சம்பவம் இருக்கு.… மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!

ஐபிஎல் மெகா ஏலம் மூலம் எதிரிகளாக இருந்த நான்கு வீரர்கள் ஒன்று சேர்ந்துள்ளது ரசிகர்களுக்கு இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் ஐபிஎல் 15- வது சீசனுக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் கடந்த ஏலத்தில் முதல் வீராக இருந்த ஷிகர் தவன், இந்த ஆண்டு மெகா ஏலத்திலும் முதல் வீராக இடம் பெற்றார்.  பஞ்சாப் கிங்ஸ் அணி 8.25 கோடிக்கு இவரை வாங்கியது. அடுத்ததாக 5 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அஸ்வினை தட்டி தூக்கியது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அந்த நேர்ம தான் புடிச்சிருக்கு!…. பாரபட்சம் பார்க்காத ரோஹித்…. கொண்டாடும் ரசிகர்கள்….!!!!

நேற்று முன்தினம் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனால் இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ஷிகர் தவன், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ரோஹித் சர்மா இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அப்போது தான் அவர் திறமையின் அடிப்படையில் தீபக் ஹூடாவை அணிக்குள் கொண்டு வந்தார். இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் ஹூடா, க்ருனால் பாண்டியா பெயர்களை […]

Categories

Tech |