Categories
உலக செய்திகள்

என்ன…! “க்ரீன் பாஸ்” திட்டமா…? இவங்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை…. ஸ்விட்சர்லாந்து எடுத்த அதிரடி முடிவு….!!

கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை ஏற்படுத்த சுவிட்சர்லாந்து அரசாங்கம் முடிவு செய்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் சில கட்டுப்பாடுகளை தங்களுடைய நாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது. இந்நிலையில் தற்போது ஸ்விட்சர்லாந்து ஜூன் 26 ஆம் தேதியிலிருந்து கொரோனா தொற்றிற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. அதாவது ஜூன் 26ஆம் தேதி முதல் உட்புறமாக நடைபெறும் தனியார் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் சுமார் 30 பேர் வரை பங்கேற்கலாம். அதேசமயம் […]

Categories

Tech |