கிரிப்டோ கரன்சியில் தற்போது வரை ஒரு டாலரையும் முதலீடு செய்யாமல் இருப்பது குறித்து பில் கேட்ஸ் பதிலளித்திருக்கிறார். உலக நாடுகள் முழுக்க கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயம் பிரபலமடைந்து கொண்டிருக்கிறது. இதனை நாம் பார்க்க முடியாது மற்றும் பரிமாற்றம் செய்யவும் முடியாது, டிஜிட்டல் வடிவம் கொண்டது. அதே சமயத்தில் டாட், சோல், இ.டி.எச்., மேட்டிக், எல்டிசி, டெதர், கார்டனோ, த்தேரியம், என்னும் இந்த கிரிப்டோகரன்சிக்கான பட்டியலும் நீண்டு கொண்டிருக்கிறது. இதனால், முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்து […]
