சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் பணம் இல்லா பரிவர்த்தனை மூலமாக அபராதம் விதிக்கும் நடைமுறை கடந்த 2018 ஆம் வருடம் மார்ச் மாதம் முதல் அமலில் இருந்து கொண்டிருக்கிறது. டெபிட் கார்டு கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் போக்குவரத்து போலீசார் வைத்திருக்கும் இ சலான் கருவியில் உடனடியாக அபராதத்தை செலுத்தி விடுகின்றார்கள். இந்த கார்டு இல்லாதவர்கள் அரசு இ சேவை மையம், தபால் நிலையங்களுக்கு சென்று அபராதத்தை செலுத்துமாறு அறிவுறுத்தி போலீசார் அனுப்பி வைக்கின்றனர். ஆனால் […]
