இந்தியாவில் ஒரே நாடு ஒரே நுழைவு தேர்வு என்ற அடிப்படையில் க்யூட் நுழைவு தேர்வுடன் நீட் மற்றும் ஜே இ இ நுழைவு தேர்வுகளை இணைக்க பல்கலைக்கழகம் மானிய குழு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவு தேர்வுகளை பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு மற்றும் இளநிலை படிப்பில் இணைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. அதாவது கணிதம், இயற்பியல்,வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய நான்கு […]
