முதுநிலை படிப்புக்கான கியூட் தேர்வு அடுத்த மாதம் நடைபெறும் என்று யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புக்கு சேர்வதற்கு நடத்தப்படும் க்யூட் தேர்வு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாவது கட்டத் தேர்வு நாளை மறுதினம் ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்க உள்ளது. மேலும் முதல்நிலை படிப்புக்கான க்யூட் தேர்வு செப்டம்பரில் நடைபெறும் என யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக இளநிலை படிப்புக்கான தேர்வு ஜூலை 15, 16, […]
