தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. இவர் நாடாளுமன்றத்தின் எம்.பியும் கூட. அதன்பிறகு 3 தலைமுறையாக முன்னணி இசையமைப்பாளராக ஜொலிக்கும் இசைஞானி இளையராஜாவுக்கு தற்போது சிறப்பு கௌரவம் வழங்கப்பட இருக்கிறது. அதன்படி நவம்பர் 11-ம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கய சிறப்பிக்கப்படுகிறது. அதன் பிறகு உமையாள்புரம் சிவராமன் என்பவருக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட […]
