தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். நடிகர் கமல்ஹாசன் இந்திய சினிமா வரலாற்றில் ஒரு முக்கியமான நடிகராக கருதப்படுகிறார். கமல்ஹாசன் தனக்கு 6 வயது இருக்கும் போது களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடித்ததற்காக ஜனாதிபதியின் தங்க பதக்கம் விருது கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு கமல்ஹாசன் நடித்த 7 திரைப்படங்கள் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான […]
