கேட்ட வரத்தை எல்லாம் வாரி வழங்குவாளாம் இந்த அருள்மிகு கௌமாரி அம்மன் உருவான கதை பற்றி இதில் பார்ப்போம். கேட்ட வரத்தை எல்லாம் வாரி வழங்கும் வீரபாண்டி கௌமாரி அம்மன். சின்னமனூர் என்று அழைக்கப்படும் அரிகேசரி நல்லூர் புராணத்தில் 14ம் படலமாக வீரபாண்டிப் படலம் வருகின்றது. அன்றைய அள நாடு என்று அழைக்க்கப்பட்ட நாட்டின் ஒரு பகுதி தான் இன்றைய வீரபாண்டி. இராசசிங்கன் எனும் பாண்டிய மன்னன் வைகை நதி மார்க்கமாக வரும் போது, வீரபாண்டியில் உள்ள […]
