ஜிவி பிரகாஷ்-கௌதம் மேனன் நடிப்பில் உருவாகியுள்ள 13 திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகராக நடித்து வருகின்றார் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் தற்போது கௌதம் மேனன் உடன் இணைந்து புதிய திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை கே.விவேக் எழுதி இயக்க மெட்ராஸ் ஸ்டுடியோஸ் மற்றும் பிரபாகர் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றது. இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் 13 திரைப்படத்தின் டீசர் குறித்த […]
