அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- சிஎஸ்கே அணிகள் மோத உள்ளன. 14-வது ஐபிஎல் தொடரின் 2-வது பகுதி ஆட்டம் வருகின்ற 19-ஆம் தேதி அமீரகத்தில் நடைபெறுகிறது. இதில் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- சிஎஸ்கே அணிகள் மோத உள்ளன. இதில் நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி கோப்பையை கைப்பற்ற கடும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் சிஎஸ்கே அணிக்கு பிரச்சினை இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் […]
