இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனியை கௌதம் கம்பீர் பாராட்டியுள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.. ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் எதிர்பார்த்த 2022 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்தியா 6 விக்கெட் இழந்து 168 […]
