ஹிந்தி திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பேசிய இயக்குநர் கௌதமன், என்னை பொறுத்த வரைக்கும், நான் அதிகம் பேசணும்னு நினைக்கிற தமிழ் இனத்தில் பிறந்த ஒருவனாக…. நான் எப்பொழுதும் இருந்ததில்லை, இருக்கப் போவதுமில்லை. பேச்சு ஒருபோதும் தமிழ் இனத்தை இனி காப்பாற்றாது. செயல் ஒன்று மட்டும்தான், இனி தமிழ் நிலத்தையும், தமிழ் இனத்தையும், தமிழ் மொழியையும் காப்பாற்றும் என்பதை உறுதியாக நம்புபவன் நான். கவிஞர் காசி ஆனந்தன் சொன்னது போல மாடியிலிருந்து துப்பினால் குடிசையில் விழும். குடிசையில் […]
