Categories
சினிமா தமிழ் சினிமா

கோஸ்ட்டாக கலக்க வரும் சன்னி லியோன்…. பர்ஸ்ட் லுக் வெளியீடு….!!!!

தமிழில் சிந்தனை செய் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் யுவன். இப்போது இவர் சன்னி லியோனை வைத்து ஓ மை கோஸ்ட் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சதீஷ், தர்ஷா குப்தா, மொட்ட ராஜேந்திரன், ரமேஷ் திலக் ஆகிய பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்ற வருட இறுதியிலேயே நிறைவடைந்த நிலையில் தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சன்னி லியோனை கவர்ச்சி வேடத்தில் பார்த்துவிட்டு ரசிகர்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

காஜல் அகர்வால் விலகிய “கோஸ்ட்” மூவி… இலியானா நடிக்கவில்லை… படக்குழு விளக்கம்…!!!

காஜல்அகர்வால் விலகிய கோஸ்ட் படத்தில் இலியானா நடிக்கவில்லை என படக்குழு கூறியுள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகர்ஜுனா. இவர் தற்போது நடித்து வரும் கோஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தம் ஆகியிருந்தார். ஆனால் அவர் தற்போது கர்ப்பமாக இருப்பதால் இது குறித்து படக்குழுவிடம் தெரிவித்துவிட்டு அவர் இப்படத்திலிருந்து விலகி விட்டார். இதையடுத்து காஜல் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் நடிகை இலியானா நடிக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்தி ஒன்று பரவி வந்தது. ஆனால் […]

Categories

Tech |