தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் நான் மகான் அல்ல படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் மாற்றான், துப்பாக்கி, மாரி போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். கடந்த 2020 ஆம் ஆண்டு தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை காஜல் அகர்வால் திருமணம் செய்து கொண்டார். கடந்த ஏப்ரல் மாதம் நீல் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இவர் தற்போது இந்தியன் […]
