போலந்து நாட்டில் தரமற்ற மேம்பாலம் ஒன்று சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. போலந்து நாட்டில் தரமற்ற மேம்பாலம் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் போலந்தின் வடமேற்கு பகுதியில் உள்ள கோஸ்சலின் நகரில் அமைந்துள்ளது. மேலும் பாலம் முழுவதும் சிதைந்து, எந்த நேரமும் இடிந்து விழுகின்ற நிலையில் காணப்பட்டதால் அதனை மூட அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் மேம்பாலத்தை பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. எனவே, ஜேசிபி இயந்திரம் கொண்டு பாலத்தின் […]
