இஸ்ரேலில் பயன்பாட்டுக்கு வந்திருக்கும் கோஷெர் போன் தொடர்பாக அந்நாட்டின் தகவல் தொடர்புத்துறை மந்திரி கூறிய கருத்தால் பழமைவாத மத தலைவர்கள் ஆத்திரமடைந்து இருக்கின்றனர். இதனால் ஸ்மார்ட் போன் விற்பனை கடைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிலுள்ள யூதர்கள் மிகவும் மதத்தில் தீவிரபற்று கொண்டவர்கள். இவர்கள் ஸ்மார்ட் போன் உபயோகத்தை வெறுக்கின்றனர். இஸ்ரேலில் மொத்தம் உள்ள 16 % யூதர்களில், ஹரிடி எனப்படும் பழமைவாத பிரிவினர் 12.6 % ஆகும். இப்பிரிவினரின் வாரிசுகள் மதம்சார்ந்த படிப்புகளை மட்டுமே படிக்கின்றனர். இவர்கள் […]
