Categories
மாநில செய்திகள்

“எடப்பாடி பழனிசாமி வாகனத்தை சூழ்ந்து எதிர்கோஷம்”….. திடீர் பரபரப்பு….!!!!

சென்னையில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே அதிமுக பொதுக்குழு இன்று கூடுகிறது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக வாகன அணிவகுப்புடன் தனது இல்லத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார். வழிநெடுகிலும் ஆதரவாளர்கள் ஈபிஎஸ் வாகனம் மீது மலர்தூவி வரவேற்றனர். இதற்கிடையே பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்றபோது வாகனங்களை மறித்து ‘ஓபிஎஸ் வாழ்க’ என தொண்டர்கள் முழக்கமிட்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே சென்னை, பசுமைவழிச்சாலையில் உள்ள தனது இல்லதில் இருந்து பொதுக்குழு நடக்கும் வானகரத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் […]

Categories
உலக செய்திகள்

நட்பு நாடுன்னா சும்மாவா?…. “இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டால் 6 மாதம் சிறை”…. அரசு அதிரடி….!!!!

இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டால் மாலத்தீவில் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த புதிய சட்டத்தை அந்நாட்டு அரசு அமலுக்கு கொண்டு வருவதற்கான மசோதாவை அறிமுகம் செய்துள்ளது. அதாவது அண்டை நாடான மாலத்தீவும், இந்தியாவும் நல்லுறவுவை கொண்டுள்ளது. இந்த நிலையில் சீனாவின் தலையீட்டால் மாலத்தீவில் இந்தியாவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் அந்நாட்டில் “இந்தியா அவுட்” என்ற டி-ஷர்ட் அணிந்து பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை இதுபோன்ற போராட்டங்கள் பலவீனப்படுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

அப்போ “GO கொரோனா”… இப்போ “NO கொரோனா”… வைரலாகும் கொரோனா கோஷம்…!!!

நாட்டு மக்கள் அனைவரும் நோ கொரோனா என்று கோஷமிடுங்கள் கொரோனா ஓடிவிடும் என்று மத்திய அமைச்சர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பிறநாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் […]

Categories

Tech |