இந்தியாவில் ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் கோவை மாவட்ட ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” அலுவலகம் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த வாரம் பி.எஃப்.ஐ அமைப்பை சேர்ந்தவர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனையை நடத்தப்பட்டது. இந்த சோதனையை நடத்திய தேசிய புலனாய் முதன்மை அதிகாரிகள் நூற்றுக்கும் அதிகமானோரை கைது செய்தனர். தமிழகத்தில் நடந்த இந்த சோதனையை கண்டித்து, கோவை உட்பட […]
