காந்திபுரம் மேம்பாலத்திலிருந்து குதித்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார்.. 32 வயதுடைய இவர் கடந்த சில நாட்களாக வீட்டில் மற்றவர்களுடன் சண்டை போட்டு வந்ததோடு மட்டுமில்லாமல், அடிக்கடி கோபப்பட்டு வீட்டில் தகராறு செய்தும் வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக காந்திபுரம் நகர பஸ் நிலையத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த […]
