டிஎன்பிஎல் டி20 போட்டியில் திண்டுக்கல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோவை அணி 143 ரன்களை குவித்துள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று நடைபெற்று வரும் எலிமினேட்டர் சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ் – லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கோவை அணியில் ஸ்ரீதர் ராஜூ 5 ரன்னிலும் ,சுரேஷ்குமார் 19 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். […]
