கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம். இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அடிக்கடி மளிகை பொருட்களை வாங்கி வந்துள்ளார். மேலும் தன்னுடைய நண்பர்களோடு தாங்கள் வீடு எடுத்து தங்கி இருப்பதாகவும் கல்லூரி ஒன்றில் படித்து வருவதாகவும் அந்த நபர் சதாசிவத்திடம் கூறியுள்ளார். மேலும் தாங்கள் விடுமுறை நாட்களில் கூலி வேலைக்கு செல்வதாகவும், அப்படி ஒரு நாள் வீட்டுக்கு அஸ்திவாரம் தொண்ட செல்லும் […]
