கோவை மாவட்டத்தில் சிவசூர்யா(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் குஜராத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து ஆரோக்கியமான இந்தியயா, பசுமை இந்தியா குறித்து மக்களிடையே அவ்வப்போது இவர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். சமீபத்தில் இவருக்கு கேரளா மாநிலம் கண்ணுரை சேர்ந்த அஞ்சனா என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இருவீட்டாரும் திருமணத்தை நேற்று கேரளா மாநிலம் குருவாயூர் கோவில் நடத்த முடிவு செய்தனர். இந்நிலையில் […]
