திமுக கட்சியை சேர்ந்த சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் தன்னுடைய முதல் சுற்று பயணத்தை கோவையில் திட்டமிட்டுள்ளார். இன்று இரவு விமான மூலம் கோவைக்கு செல்லும் உதயநிதி இரவு கோவையில் தங்கி விட்டு மறுநாள் கிறிஸ்துமஸ் நிகழ்வை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன் பிறகு இன்று கோவைக்கு செல்லும் உதயநிதி ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் […]
