கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற இச்சம்பவத்தில் காரை ஓட்டி வந்த நபர் உயிரிழந்தார். இந்த சம்பவமானது மக்களிடையே அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இபிஎஸ் கூறியதாவது “கோவை கார் குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும். கோவை சம்பவம் தொடர்பாக ஸ்டாலின் என்ன பதில் கூறப்போகிறார் என கேள்வி எழுப்பிய அவர், இச்சம்பவம் விபத்தா? (அல்லது) […]
