கோவை கார் சிலிண்டர் விபத்து தொடர்பாக புதுப் புது தகவல் வெளியாகி வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருப்பதாக அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தன் டுவிட்டர் பதிவில், கோவை கார் சிலிண்டர் விபத்து பற்றி புதுப் புது தகவல் வெளியாகி வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பண்டிகை சமயத்தில் மக்களை பதற்றத்திற்கு ஆளாக்கும் விதமாக நிகழும் இத்தகைய சம்பவங்கள் கவலை அளிக்கிறது. தி.மு.க அரசின் நிர்வாகத் திறமையின்மையே […]
