கோவை சரளா நடிக்கும் புதிய திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. மைனா திரைப்படத்தின் மூலம் சினிமா உலகத்திற்கு இயக்குனராக அறிமுகமான பிரபு சாலமன் தற்போது செம்பி என்ற திரைப்படத்தை இயக்குகின்றார். இத்திரைப்படத்தில் கோவை சரளா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அஸ்வின் குமார், ரேயா, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏ.ஆர் என்டர்டெயின்மென்ட் சேர்ந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தை நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கின்றார். அண்மையில் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில் இப்படத்தின் […]
