5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியின் தொடக்க ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திருச்சி வாரியர்ஸ் உட்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் கோவை கிங்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை […]
