கோவை மாவட்டத்தில் உள்ள அசோகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் காந்தி காலணி அமைந்துள்ளது. இந்த பகுதியில் திமுக, அதிமுக உட்பட 5 கட்சிகளின் கொடிக்கம்பம் இருக்கும் நிலையில், பாஜகவின் கொடிக்கம்பத்தையும் நாட்ட வேண்டும் என்று மாவட்ட பாஜக அறிவுறுத்தியுள்ளது. அதன்படி காந்தி காலனியில் நள்ளிரவு நேரத்தில் பாஜகவின் கொடிக்கம்பம் நாட்டப்பட்ட நிலையில், பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதோடு அந்த கிராமத்தைச் சேர்ந்த 30 பேர் மனு எழுதி கையெழுத்து போட்டு அதிகாரிகளிடம் கொடுத்து கொடிக்கம்பத்தை அகற்றுமாறு […]
