உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் பல்கலைக்கழக வளாகத்தில் காசி தமிழ் சங்கம் விழாவை நேற்று பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்த நிலையில் இசை ஞானி இளையராஜா கலந்து கொண்டு பிரதமர் மோடியை பற்றி பல்வேறு விஷயங்களை கூறி புகழ்ந்து தள்ளினார். அதன்பிறகு தமிழகத்துக்கும் காசிக்கும் இடையே உள்ள பழைய தொடர்புகளை புதுப்பிக்கும் விதமாகவும், இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் விதமாகவும், மத்திய அரசு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில் காசி தமிழ் சங்கம் […]
