தமிழகத்தில் ஒமைக்ரான் தீவிரமாக பரவி வருகிறது. அதுமட்டுமின்றி சென்னையில் கொரோனா மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இந்த சூழலில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்தவகையில் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக உணவகங்கள், கேளிக்கை விடுதிகள் இரவில் இயங்க அனுமதி இல்லை என்று […]
