Categories
உலக செய்திகள்

தென்ஆப்பிரிக்காவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள்.. தடுப்பூசி பற்றாக்குறை.. வெளியான தகவல்..!!

தென்னாப்பிரிக்காவில் தற்போது கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் கொரோனா தொற்று எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. இதுகுறித்து நாட்டின் சுகாதார துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஒரே நாளில் கொரோனா அதிகரித்திருக்கிறது. எனவே கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகை 6 கோடியில் தற்போது வரை 33 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் தான் அளிக்கப்பட்டுள்ளது. எனவே உலக […]

Categories
உலக செய்திகள்

8 கோடில ஒரு பங்கு கண்டிப்பா இந்த நாட்டுக்கு தான்…. தொடர்ந்து நிலவி வரும் தடுப்பூசி தட்டுப்பாடு…. நன்கொடையளித்த அமெரிக்க இந்தியர்கள்….!!

அமெரிக்கா கோவேக்ஸ் திட்டத்திற்கு 8 கோடி தடுப்பூசிகளை வழங்குவதில் ஒரு பங்கு இந்தியாவிற்கு கிடைக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க அனைத்து நாடுகளும் தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. ஆனால் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து நாடுகளுக்கும் தடுப்பூசி சம அளவில் கிடைப்பதற்காக ஐ.நா ஆதரவுடன் கோவேக்ஸ் சென்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் உலக சுகாதார நிறுவனமும், அதனுடைய கூட்டாளி […]

Categories

Tech |