இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு இத்தாலியில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றுக்கு எதிராக மக்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அதிலும் ஒப்புதல் அல்லது அங்கீகாரம் செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளும் பயணிகளுக்கு சில நாடுகள் பயணக்கட்டுப்பாடு விதிமுறைகளில் தளர்வுகள் அறிவித்துள்ளன. இந்த நிலையில் இத்தாலி உட்பட 19 ஐரோப்பிய நாடுகள் இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர். இதனால் கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்தி கொண்ட பயணிகளுக்கு பயணக்கட்டுப்பாட்டு விதிமுறைகளில் […]
