திருவண்ணாமலை கிரிவல பாதையில் பாலி தீர்த்தம் அருகில் அமைந்திருந்த பக்த மார்க்கண்டேயர் கோவிலை இடித்து காபி கடை அமைத்துள்ளனர் என்று கூறி தமிழ் தேசிய மக்கள் கட்சியின் தலைவர் சிவபாபு என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் ஆக்கிரமிப்பு அகற்றி இடிக்கப்பட்ட கோவிலை மீண்டும் கட்ட உத்தரவிடக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் கோவில் நிலத்தில் காபி கடை அமைக்கப்பட்டுள்ளது என்று ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உத்தரவிட்டிருந்தது. அதன்படி குறிப்பிட்ட […]
