துபாயில் உள்ள ஜெபல் அலி பகுதியில் கட்டப்பட்டிருக்கின்ற புதிய இந்து கோவில் நேற்று திறக்கப்பட்டது. நேற்று மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு கோவிலை திறந்து வைத்திருக்கின்றார்கள். இந்த கோவிலானது ஏற்கனவே அமைந்துள்ள சிந்தி குழு தர்பார் கோவிலின் விரிவாக்கமாகும் சிந்தி குரு தர்பார் கோயில் ஆனது ஐக்கிய மரபு அமீரகத்தில் உள்ள பழமையான இந்து கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த நிலையில் துபாயின் புதிய கோவிலின் அடித்தளம் பிப்ரவரி […]
