வரும் 8ம் தேதி நிகழயிருக்கும் சந்திர கிரகணமானது இந்தியாவின் கிழக்கு நகரங்களில் தெரியும். சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க் கோட்டில் வரும் போது கிரகணம் ஏற்படுகிறது. இந்நிலையில் நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் சூரியகிரகணம் எனவும் பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் சந்திரகிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது. மத நம்பிக்கைகளின் படி கிரகணம் நிகழும் நேரம் சற்று அசுபமாக கருதப்படுகிறது. ஆகவே பழனி கோயிலில் சந்திர கிரகணத்தையொட்டி வரும் 8ஆம் தேதி மதியம் 2:30 […]
