Categories
மாநில செய்திகள்

நகைகளை உருக்க தடையில்லை…. நீதிமன்றம் கூறியது இதுதான்…. அமைச்சர் சேகர் பாபு கூறிய தகவல்….!!

அறங்காவலர்களை நியமித்த பிறகு நகைகளை உருக்க வேண்டும் என்று நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளதாக  அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென்னை சூளை பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நகைகளை பிரிப்பதற்கு தடை ஆணை பிறப்பிக்கப்படவில்லை. அதேபோன்று நகைகளை உருக்குவதற்கும் எந்தத் தடை ஆணையும் இல்லை. அறங்காவலர் நியமனத்திற்கு பின்னர் நகைகளை உருக்க வேண்டும் என்று தான் […]

Categories
மாநில செய்திகள்

கோவில் காணிக்கை நகைகள்…. இதைத்தான் செய்யப் போறோம் – அறநிலை துறை அமைச்சர்

தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களுக்கு காணிக்கையாக வரும் நகைகளை உருக்க உள்ளோம் என்று இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள கோயில்களில் காணிக்கையாக வந்த தங்க நகைகளை இறைவனுக்கே பயன்படுத்த திட்டம் தொடங்கப்படும் என்று இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவில்களில் கடந்த 10 ஆண்டு காலத்தில் காணிக்கையாக வந்த நகைகளில் எந்தவித பயன்பாடும் இல்லாமல் உள்ள நகைகளை கணக்கிட உள்ளது. அதில் கோயில்களுக்கு […]

Categories

Tech |