அனைத்து நாட்களும் கோவில்கள் திறக்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சரின் முடிவை வரவேற்கிறோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது.. ஆனால் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் செல்ல வாரத்தில் 4 நாட்கள் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.. அதாவது, வாரத்தின் இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் பக்தர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.. இதனால் பாஜக இந்து முன்னணி […]
