கோவில் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்து பாகிஸ்தான் அரசுக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டில் உள்ள இந்து கோவில்களின் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்காக இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியதில் “பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ரஹிம் யார்கான் மாவட்டத்தில் விநாயகர் கோயில் ஒன்று உள்ளது. அது சில நபர்களால் தாக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது சமூக வலை தளங்களில் […]
