கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சென்னையில் அமைந்திருக்கும் திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் சென்னையில் உள்ள திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோவில் இருக்கிறது. இந்த கோவிலுக்கு சொந்தமான ஆவடி தாலுகா வெள்ளலூரில் 134 […]
