Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

45 அடி உயரமுடைய ஆஞ்சநேயர் சிலை…. சிறப்பாக நடைபெற்ற கும்பாபிஷேகம்…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தேவதானம்பேட்டையில் 45 அடி உயரமுடைய வீர ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு நேற்று கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு 4-வது கால யாக பூஜை நடைபெற்றுள்ளது. 9 மணிக்கு மேல தாளம் இசைக்க யாகசாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் 45 அடி உயரமுள்ள வீரஆஞ்சநேயர் சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான […]

Categories
மாநில செய்திகள்

கோவில் கும்பாபிஷேகம்…. ஹெலிகாப்டரில் சென்ற குடும்பத்தினர்…. வியப்பில் கிராம மக்கள்….!!!

கோவில் கும்பாபிஷேகத்தை காண்பதற்காக குடும்பத்துடன் ஹெலிகாப்டரில் சென்றுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி அருகே தீத்தாம்பட்டி கிராமத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பாக பாலசுப்பிரமணியன் குடும்பத்துடன் கும்மிடிப்பூண்டிக்கு குடியேறினார். இவருக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில் ஒருவர் தந்தையுடன் சேர்ந்து இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மற்றொரு மகன் ஜவுளி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் பாலசுப்ரமணியனின் மகன் நடராஜன் மற்றும் அவருடைய பேரன் மோஹித்துக்கு ஹெலிகாப்டரில் செல்ல […]

Categories

Tech |