கொரோனா தொற்றுக் காலத்தில் திருக்கோவில் ஏலதாரா்களின் வருமான இழப்பைக் கருத்தில் கொண்டு 36 தினங்களுக்கு கால நீட்டிப்பு செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அறநிலையத்துறை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் “கொரோனா தொற்று சமயத்தில் வாரஇறுதி நாள்களில் திருக்கோவில்கள் மூடப்பட்டதால் பொதுஏலம், ஒப்பந்தப்புள்ளி தொகை முழுதும் வசூல் செய்யப்பட்டு 36 தினங்கள் கடைகள் திறக்கப்படாமல் இருந்தது. இதன் காரணமாக உரிமைதாரா்களுக்கு இழப்பு ஏற்பட்டிருந்ததை கருத்தில்கொண்டு 36 நாள்கள் காலநீட்டிப்பு செய்துகொள்ள […]
