திருப்பதி தேவஸ்தான அறையில் தங்கியிருந்தவர்களின் நகை மற்றும் பணம் திருட்டு போயுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். எனவே பக்தர்களுக்கு வசதியாக தங்கும் விடுதிகள், உணவகங்கள், அன்னதானம் உள்ளிட்டவை அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்ய திருப்பதிக்கு சென்றுள்ளனர். அங்குள்ள திருப்பதி தேவஸ்தானத்தின் GNC காட்டேஜில் அறையை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். இதையடுத்து அவர்கள் […]
