தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (11.11.22) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தூத்துக்குடி கோவில்பட்டி விஜயாபுரி உப மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் கெச்சிலாபுரம் மற்றும் மந்தித்தோப்பு 11 கி. வோ. மின்தொடரை 2 ஆகப் பிரிக்கும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று மீதமுள்ள பணிகள் நடைபெற இருக்கிறது. எனவே, இன்று காலை 9 மணி முதல் நண்பகல் 2 மணி […]
