கோவில்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் போலீசார் 10 பேரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேசத்தில் உள்ள குல்னா மாவட்டத்தில் ஷியாலி கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அன்று அப்பகுதியில் வசிக்கும் இந்து மற்றும் முஸ்லீம் பிரிவினர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் முற்றி மோதல் உருவாகியது. இதனையடுத்து கடந்த சனிக்கிழமை அன்று அதில் ஒரு பிரிவினர் ஷியாலி பகுதியில் இருக்கும் கோவில் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் கோவில் சிலைகள் சேதம் […]
