ராமேஸ்வரம் 22தீர்த்த கிணறுகளை திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா 3ஆம் அலை தடுப்பு நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 தினங்களில் பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ராமநாதபுரம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகள் கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டு இருகின்றது. இதனால் பக்தர்கள் தீர்த்த கிணறுகளில் புனித நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் வந்து செல்கின்றனர். டாஸ்மார்க் […]
