கோயில்களில் திருப்பணி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் இந்த ஆண்டு 1000 கோயில்களில் திருப்பணி நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்படி கோயில்களில் திருப்பணி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சீட்டனேஞ்சேரி பகுதியில் பிரசித்தி பெற்ற சிவகாம சுந்தரி சமேத காளீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 22 வருடங்களாக தேர் […]
